Tahun 2

மாணவர்கள் திணை தொடர்பான சிறு விளையாட்டு ஒன்றை விளையாடி மகிழ்ந்தனர்
மாணவர்கள் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றை அறிந்து விளையாடினர்.
மாணவர்கள் இலக்க மதிப்பைக் கற்றறிந்து சிறு விளையாட்டை விளையாடினர்.
மாணவர்கள் தமிழ்மொழி பாடத்திற்குக் குழு நடவடிக்கை மேற்கொண்டனர்

 

மாணவர்கள் தங்களின் கற்றல் கற்பித்தலை மிக
ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மேற்கொண்டு
சிறப்பித்தனர்.