Bengkel Pembangunan Catur/சதுரங்க பயிலரங்கம்

Bengkel catur telah diadakan di dewan sekolah, anjuran bersama Sekolah Tamil Ladang Kerling dan Pertubuhan Mykita. Guru Besar sekolah Kumar Sathambrum mengucapkan terima kasih kepada Encik Gunalan Balayootham, guru dan pengajar catur Sekolah Tamil Ladang Paya Kamunting, yang mengendalikan bengkel catur itu. Kira-kira 50 orang pelajar telah menyertai bengkel ini. Kepada guru Puan Vanathy Arumugam yang memberikan kerjasama dan peluang untuk majlis ini, Setiausaha Mykita En. Kanagaraja Allagasen mengucapkan terima kasih kepada Cikgu Vanathy Arumugam atas memberikan kerjasama dan peluang untuk menjalankan program ini.

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் மைகீத்தா இயக்கத்தின் இணை ஏற்பாட்டில் சதுரங்க பயிலரங்கம் பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சதுரங்க பயிலரங்கத்தை வழிநடத்திய பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் பயிற்றுனருமான திரு குணாளன் பாலாயுதம் அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் உயர்திரு குமார் சிதம்பரம் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இப்பயிலரங்கில் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியை திருமதி வானதி ஆறுமுகம் அவர்களுக்கு மைகீத்தா இயக்கத்தின் செயலாளர் திரு. கனகராஜா அழகேசன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.