AKTIVITI TULISAN KALIGRAFI

Aktiviti tulisan kaligrafi telah dijalankan pada hari 8 November 2023 untuk murid-murid tahun 4, 5 dan 6. Beberapa contoh tulisan telah dipaparkan melalui LCD dan murid-murid dapat melibatkan diri dengan penuh semangat. Pada akhir aktiviti hasil kerja murid dinilai dan dipaparkan di papan kenyataan. Hasil kerja murid yang tercantik dipilih dan diberi ganjaran. Murid-murid dapat […]

கெர்லிங் பள்ளியின் பசுமை

அ கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பள்ளியின் பசுமையைப் பேணிக்காப்பது அவர்களின் கடமையாகும். சிற்றுண்டிச்சாலை அருகே உள்ள இடத்தில் மாணவர்கள் காய்கறித்தோட்டம் உருவாக்கியுள்ளது சிறப்புக்குரியதாகும். இந்நடவடிக்கையைப் பள்ளித் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் தினசரி கண்காணித்து வருகின்றனர். இந்நடவடிக்கை பாடத்திட்டத்தினை நடத்த ஆசிரியர்களுக்கும் பாடத்துணைப்பொருளாகப் பங்காற்றுகிறது.

2023-ஆம் ஆண்டின் பள்ளிப்போட்டி விளையாட்டு

2023-ஆம் ஆண்டின் பள்ளிப்போட்டி விளையாட்டு கடந்த சனிக்கிழமை 09 டிசம்பர் 2023, தீப்பந்தம் ஏற்றி சிறப்பாகத் தொடங்கியது. பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுகள் பெற்றோர்களுக்கான விளையாட்டுகள் என மிக விமரிசையாக நடந்தேறியது. குழு விளையாட்டுகளும் சிறப்பு விளையாட்டுகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், மைக்கீத்தா, முன்னாள் மாணவர்கள் சங்கம் என அனைவரி ஒத்துழைப்பாலும் பள்ளிப்போட்டி விளையாட்டு களைக்கட்டியது.