Agriculture/விவசாயம்- Mykita Soorian Hostel

Our Mykita Soorian hostel students are learning about agriculture in the evening as an additional activity. Naturally plated & grown vegetables harvested today. By this way we educate the children to save money on buying vegetables from outside.

🌱🪴🫑🥕🫚🥦🌾🍆🌶

எங்கள் ஆசிரம மாணவர்கள் மாலையில் ஓய்வு நேரத்தில் விவசாயம் கற்றுக்கொண்டு வருகிறார்கள். பயிரிடப்பட்ட இயற்கை காய்கறிகள் இன்று அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் காய்கறிகளை வாங்குவதற்கு வெளியில் செலவிடப்படும் பணத்தை சேமிக்கக் கற்றுத்தரப்படுகின்றது.