உலூ சிலாங்கூர் மாவட்ட அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2023

KEJOHANAN MERENTAS DESA MSSD HULU SELANGOR 202

மேற்கண்ட “உலூ சிலாங்கூர் மாவட்ட அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2023’’ (KEJOHANAN MERENTAS DESA MSSD HULU SELANGOR 2023) ஜூலை 18, 2023 செவ்வாய்க்கிழமை இனிதே நடைப்பெற்றது. இப்போட்டியில், நம் பள்ளியைப் பிரதிநிதித்து மொத்தம் 12 மாணவர்கள் பங்கேற்றனர். அதாவது, 6 ஆண் மாணவர்களும் 6 பெண் மாணவர்களும் ஆவர். இப்போட்டியில் நஜீரா இரண்டாவது நிலையிலும், ரிஷி ஐந்தாவது நிலையிலும், லஷ்வின் ஆறாவது நிலையிலும் வெற்றிப் பெற்று மாநில அளவிலான (MSSS)  குறுக்கோட்டப் போட்டிக்குத் தேர்வுப் பெற்றது பெருமைக்குரியதாகும்.