DSK குழு ஆதரவில் பல் பரிசோதனை

Dental check-up with DSK team support.

 

Today (10/01/2024) Pristine Dental Clinic conducted a free dental check-up for our Mykita Soorian Hostel students. Students were given a thorough check-up there. Further we will express our sincere thanks to Datuk Sivakumar Nadaraja, the president of DSK Team, Pristine Dental Clinic’s Doctor Mr. Thiruchelvam Venugopal, Tan Sri Mahalingam, and Tan Sri Datuk Dr. R. Nadaraja ,gave an opportunity to our students for dental check-up.

DSK குழு ஆதரவில் பல் பரிசோதனை.

இன்று (10/01/2024) Pristine Dental கிளினிக்க்கில் நமது மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்களுக்கு இலவசமாக பல் பரிசோதனை நடைபெற்றது. மாணவர்களுக்கு அங்கு முழு பரிசோதனை கொடுக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த DSK குழுவின் நிறுவனர் டத்தோ சிவகுமார் நடராஜா அவர்களுக்கும், Pristine Dental கிளினிக்க்கின் டாக்டர் திரு. திருச்செல்வம் வேணுகோபால், அவர்களுக்கும், தான் ஶ்ரீ மகாலிங்கம் அவர்களுக்கும், மற்றும் பத்துமலை திருத்தல தலைவர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.