தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு/Deepavali Open House

19 நவம்பர் 2023- நமது மைகீத்தா சூரியன் ஆசிரமத்தின், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் கோலகலமாக நடைபெற்றது. வருகை புரிந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

19 November 2023- Deepavali Open House of Mykita Soorian Hostel was held with great enthusiasm. We express our sincere thanks to all who attended.