சாதனை மாணவன்/ Outstanding Student – S. Krishnan

Good day, Gurukulam SJK T Ladang Kerling and former student of Mykita Soorian Hostel, Krishnan got a job in an oil and gas company operating in Miri, Sarawak and started his work.

It is noteworthy that he is a student of the first batch (2016) of that Gurukulam. The school principal Mr. Kumar supported the development of the student S. Krishnan for this project. Former student S.Krishnan expresses his heartfelt gratitude to his parents Mrs. Chitra, brother Arun Saravanan who help him this job opportunity and all the well-wishers and donors who support students like him.

This is the first success of our relentless efforts and hard work for the past eight years. Finally, the student Mykita Soorian Hostel, Kerling Tamil School Management, School Management Board, Parent Teacher Association, Alumni have congratulated Krishnan for making further progress towards his goal.

True some crops start yielding in a short period of time, but getting students on board is a long struggle, hard work and commitment. But that success should be more meaningful. If grow
History.

வணக்கம். கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் குருகுலம் மற்றும் மைகீத்தா சூரியன் ஆசிரமத்தின் முன்னாள் மாணவராகிய ச. கிருஷ்ணன் சரவாக் மாநிலத்தில் மிரியில் இயங்கிவரும் ஓர் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் வேலை கிடைக்கப்பெற்று தனது பணிகளைத் தொடங்கவுள்ளார். இவர் எங்கள் குருகுலத்தின் முதல் தொகுதி (2016) மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்திற்கும் மாணவன் ச.கிருஷ்ணனின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் திரு. சி. குமார், பெற்றோராகிய அம்மா திருமதி. சித்ரா அவர்களுக்கும், இந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சகோதரர் அருண் சரவணன் அவர்களுக்கும் மற்றும் என்றும் எங்களுக்கு ஆதரவுகரம் நீட்டிவரும் நல்லுள்ளங்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த எட்டு ஆண்டு கால இடைவிடாத எங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த முதல் வெற்றி இதுவே ஆகும்.



எங்களுக்கு ஆதரவுகரம் நீட்டிவரும் நல்லுள்ளங்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த எட்டு ஆண்டு கால இடைவிடாத எங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த முதல் வெற்றி இதுவே ஆகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0uMD7XRkU35hu9tJovSgZsePyfMXVYwiZ7kdcDKp6fg8xgKLMw7ciJUC22mkQbZwJl&id=100079690994077&mibextid=Nif5oz