குருகுலம் & மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்களின் ஒரு நாள் இன்ப சுற்றுலா..
நமது குருகுலம் & மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் பத்துமலை திருத்தலத்திற்கு சென்றிருந்தார்கள். மாணவர்கள் முருகன் மூலஸ்தானம், கலைக்கூடம், இராமாயண கூடம் ன, மேடை நிகழ்ச்சி போன்ற இடங்களைக் கண்டு களித்தனர்.
One day tour of Gurukulam & MyKita Soorian Hostel Boys.
Our Gurukulam & Mykita Soorian hostel students went to Batu Caves Murugan Temple. Students enjoyed seeing places like Murugan Moolasthanam, cave villa, Ramayana Cave, Shows