Agriculture/விவசாயம்- Mykita Soorian Hostel

Our Mykita Soorian hostel students are learning about agriculture in the evening as an additional activity. Naturally plated & grown vegetables harvested today. By this way we educate the children to save money on buying vegetables from outside. 🌱🪴🫑🥕🫚🥦🌾🍆🌶 எங்கள் ஆசிரம மாணவர்கள் மாலையில் ஓய்வு நேரத்தில் விவசாயம் கற்றுக்கொண்டு வருகிறார்கள். பயிரிடப்பட்ட இயற்கை காய்கறிகள் இன்று அறுவடை செய்யப்பட்டது. இதன் […]

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு/Deepavali Open House

19 நவம்பர் 2023- நமது மைகீத்தா சூரியன் ஆசிரமத்தின், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் கோலகலமாக நடைபெற்றது. வருகை புரிந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. 19 November 2023- Deepavali Open House of Mykita Soorian Hostel was held with great enthusiasm. We express our sincere thanks to all who attended.

மாணவர்களின் அர்பணிப்பு உணர்வு/Commitment of students

அண்மையில் நமது மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு கெர்லிங் ஶ்ரீ சுப்ரமனியர் ஆலயத்தில் துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். மேலும், மாணவர்கள் தங்களின் பள்ளி விடுமுறையை நல்வழியில் செலவழித்தனர். Recently the students of our Mykita Soorian Hostel carried out cleaning work in Kerling Sri Subramaniyar Temple on the occasion of Thaipusam. Also, the students spent their school holidays in a good way.

இன்ப சுற்றுலா/One day Trip- Batu Caves

குருகுலம் & மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்களின் ஒரு நாள் இன்ப சுற்றுலா.. நமது குருகுலம் & மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் பத்துமலை திருத்தலத்திற்கு சென்றிருந்தார்கள். மாணவர்கள்