KEJOHANAN OLAHRAGA MSSD HULU SELANGOR 2023

  மேற்கண்ட ‘உலூ சிலாங்கூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி’ (KEJOHANAN OLAHRAGA MSSD HULU SELANGOR 2023) ஜூலை 31 தொடங்கி 4 ஆகஸ்டு, 2023 வரையில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தில் (UNIVERSITI SULTAN PENDIDIKAN IDRIS) இனிதே நடைப்பெற்றது. நம் பள்ளியைப் பிரதிநிதித்துச் சுமார் 16 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், குண்டு வீசுதல், 200மீட்டர் ஓட்டம், 1200மீட்டர் ஓட்டம், 4X200மீட்டர் ஓட்டம், 80மீட்டர் தடையோட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர். […]

உலூ சிலாங்கூர் மாவட்ட அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2023

KEJOHANAN MERENTAS DESA MSSD HULU SELANGOR 202 மேற்கண்ட “உலூ சிலாங்கூர் மாவட்ட அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2023’’ (KEJOHANAN MERENTAS DESA MSSD HULU SELANGOR 2023) ஜூலை 18, 2023 செவ்வாய்க்கிழமை இனிதே நடைப்பெற்றது. இப்போட்டியில், நம் பள்ளியைப் பிரதிநிதித்து மொத்தம் 12 மாணவர்கள் பங்கேற்றனர். அதாவது, 6 ஆண் மாணவர்களும் 6 பெண் மாணவர்களும் ஆவர். இப்போட்டியில் நஜீரா இரண்டாவது நிலையிலும், ரிஷி ஐந்தாவது நிலையிலும், லஷ்வின் ஆறாவது நிலையிலும் வெற்றிப் […]

கெர்லிங் குருகுலம்-சூரியன் ஆசிரம மாணவர்களோடு தீபாவளிக் கொண்டாட்டம்

கெர்லிங், நவ 28 –  கோத்தா பெர்மாய் கோல்ஃப் கிளப்பில் அண்மையில் நடைப்பெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் கெர்லிங்    தோட்டத் தமிழ்ப்பள்ளி குருகுல மற்றும் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Lawatan Pegawai Khas Menteri

Lawatan Pegawai Khas Menteri bersama Persatuan Bekas Pelajar, LPS, PIBG & Penduduk setempat ke SJKT Ladang Kerling, Selangor

Syabas diucapkan kepada pihak Persatuan Bekas Pelajar, LPS, PIBG & penduduk setempat SJKT Ladang Kerling, Selangor kerana usaha gigih mendidik dan menjaga pelajar dengan penuh dedikasi. Sekolah ini telah berusia 98 tahun lamanya.