2023-ஆம் ஆண்டின் பள்ளிப்போட்டி விளையாட்டு

2023-ஆம் ஆண்டின் பள்ளிப்போட்டி விளையாட்டு கடந்த சனிக்கிழமை 09 டிசம்பர் 2023, தீப்பந்தம் ஏற்றி சிறப்பாகத் தொடங்கியது. பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுகள் பெற்றோர்களுக்கான விளையாட்டுகள் என மிக விமரிசையாக நடந்தேறியது. குழு விளையாட்டுகளும் சிறப்பு விளையாட்டுகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், மைக்கீத்தா, முன்னாள் மாணவர்கள் சங்கம் என அனைவரி ஒத்துழைப்பாலும் பள்ளிப்போட்டி விளையாட்டு களைக்கட்டியது.