TripToCameronHighlands/கேமரன்மலை பயணம்

  • #TripToCameronHighlands

(06-07/01/2024)

Our MyKita Soorian Hostel students went to Cameron Highlands last Saturday and Sunday. Students enjoyed their 2 days there. Students visited Sri Maha Mariamman, Blue Valley, Fun Fair, Flower Park, Raaju Hill Strawberry farm, market on Cameron Highlands. 

And we would like to share our sincere thanks to Raaju’s Hill Strawberry Farm. All our students were happy and enjoyed themselves.

 

#கேமரன்மலை பயணம் (06-07/01/2024)

எங்கள் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று கேமரன் மலைக்குச் சென்றனர். மாணவர்கள் 2 நாட்கள் அங்கு மகிழ்ந்தனர். கேமரன்மலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன், ப்ளூவேலி, “Fun Fair”, பூந்தோட்டம், ராஜு ஸ்ட்ராபெரி தோட்டம், மற்றும் கேமரன் மலையிலுள்ள சந்தைகள், ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் சென்று மகிழ்ந்தனர்.

Raaju’s Hill Strawberry Farm அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். எங்கள் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் குதூகலத்தில் இருந்தனர்.