மாணவர்களின் அர்பணிப்பு உணர்வு/Commitment of students

அண்மையில் நமது மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு கெர்லிங் ஶ்ரீ சுப்ரமனியர் ஆலயத்தில் துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். மேலும், மாணவர்கள் தங்களின் பள்ளி விடுமுறையை நல்வழியில் செலவழித்தனர்.

Recently the students of our Mykita Soorian Hostel carried out cleaning work in Kerling Sri Subramaniyar Temple on the occasion of Thaipusam. Also, the students spent their school holidays in a good way.